10 acres of patta land at Ariyur Nadu, Kollimalai, in Namakkal district, set at nearly 1,300 metres above sea level. • Natural stream flowing within the land • EB connection available • Dense existing plantation of silver oak, pepper and jackfruit • 200 m from the main road, with a mud road reaching the land for cars and lorries • 8 minutes from Solakadu, after the 70 hairpin bends • Semmedu 20 minutes; Agaya Gangai waterfalls about 30 minutes A quiet hill-country holding with a stream, power connection and road access. Watch the video and contact the owner on the Gmore app to plan a site visit. #Kollimalai #NamakkalFarmland #PattaLand #AgriLand #Gmore --- கொல்லிமலை 10 ஏக்கர் பட்டா நிலம் நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஆரியூர்நாட்டில் 10 ஏக்கர் பட்டா நிலம். கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,300 மீட்டர் உயரம். • நிலத்துக்குள்ளேயே இயற்கையான நீரோடை • EB இணைப்பு உள்ளது • சில்வர் ஓக், மிளகு, பலா என அடர்ந்த தோட்டம் • மெயின் ரோட்டிலிருந்து 200 மீட்டர்; கார், லாரி நிலம் வரை செல்லும் மண் சாலை • 70 கொண்டை ஊசி வளைவுகளுக்குப் பின் சோளக்காட்டிலிருந்து 8 நிமிடம் • செம்மேடு 20 நிமிடம், ஆகாய கங்கை அருவி அரை மணி நேரம் நீரோடை, மின் இணைப்பு, சாலை வசதியுடன் அமைதியான மலைப்பகுதி நிலம். வீடியோவைப் பாருங்கள்; சைட் விசிட்டுக்கு Gmore app-ல் உரிமையாளரை நேரடியாகத் தொடர்பு கொள்ளுங்கள். #கொல்லிமலை #நாமக்கல் #பட்டாநிலம் #விவசாயநிலம் #Gmore
© 2026 Gmore